As usual, scroll further down for the original Tamil version...
Rain pours here,
while the sun scorches there
Have the clouds
found a new home?
To bring me your pain
your yearnings, your tears,
Like messengers
have they come?
--
கொடும் வெயில் அங்கே
கொட்டும் மழை இங்கே
மேகங்கள் இல்லத்தை
மாற்றினவோ?
உன் ஏக்கங்கள் எனக்கு
உணர்த்த அவைதான்
மங்கையின் தூதாய்
மாறினவோ?
-Arvind
No comments:
Post a Comment